மாணவிகள் உருவாக்கிய ரோபோ

img

கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய ரோபோ

சென்னை தி.நகரில் உள்ள சிறீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்க ப்பட்டிருக்கிற சாரா என்ற ரோபோ திங்களன்று (செப்.23) அறிமுகம் செய்யப்பட்டது.